வை
வைக்கோல் வைக்கவும். பையை அந்த இடத்தில் வை
the alphasyllabic compound of வ் (v) + ஐ (ai). to put, place, lay, set, keep, deposit to have, own, possess, hold
Tamil Wiktionary
வை — பெயர்ச்சொல் (Noun)
- வைக்கோல்
- வைக்கவும்.
- பையை அந்த இடத்தில் வை
- கூர்மை
- வையிலை நெடுவேல் (இளம்பூரணர் உரை மேற்கோள்)(தொல்காப்பியம் 2-8-90)
வைத்தல் வைப்பு அறுவை பார்வை குறுவை நிலுவை
Winslow (1862)
வை (vai)
- A syllabic compound of வ் and ஐ.
வை (vai) — noun
- Straw, வைக்கோல். w. Sharpness, keenness, point, கூர்மை. (சது.)
- The earth, as வையகம். (p.)
வை (vai) — infinitive
- , கிறேன், தேன், வேன், வைய, v. a. To abuse, to revile, திட்ட. (c.) வையட்டும். Let him rail on.
- வையச்சொல்ல — To instigate one to scold.
- வைதல் — [com. வசவு.] Abusing, reviling. (சது.)
Fabricius (1972)
வை — noun
- straw, வைக்கோல்
- sharpness, கூர்மை
- the earth, பூமி
வை — v. i.
- v. i. scold, revile, abuse, திட்டு.
- வைதல் — reviling, abusive language, வசவு.
- வையச்சொல்ல — to instigate one to scold.
வை — v. t.
- v. t. put, lay, place, set aside, போடு.
- வைக்குந் தானம்–வைக்குமிடம் — a proper place to set a thing in.
- வைத்துக் கொள்ள — to keep for oneself; 2. to suppose, to take for granted.
- அப்படியென்று வைத்துக்கொள் — suppose it is thus, let it be so.
- வைத்துப்போட — to leave unsettled, to forsake.
- என்னை வைத்துப்போட்டுப் போனான் — he has left me in the lurch.
- வைத்துவைக்க — to keep, to lay up, to reserve.
Tamil Moli Akarathi (1928)
வை (vai)
- ஓரெழுத்து, கூர்மை, புல், வைக் கோல், வையகம், வையென்னேவல்
வை (vai)
- ஓர்வகையெழுத்து, கூர்மை, வைக் கோல், வையென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வை¹ (vai)
- The compound of வ் + ஐ.
வை⁴ (vai) — noun
- Sharpness, keenness, point; கூர்மை. (தொல். சொல். 387.)
வை⁵ (vai) — noun
- See வைக்கோல். வைத்தூறு போலக்கெடும் (குறள், 435)
- Grass; புல். (பொதி. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வை
- ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்-டஐ)
- கூர்மை
- வைக்கோல்
- புல்
- தொழிற்பெயர் விகுதியுள் ஒன்று