வடிவம்
form
Winslow (1862)
வடிவம் (vaṭivam) — noun
- Form, shape, figure, as உருவம்
- Beauty, comeliness; elegance, as அழகு. (சது.)
Fabricius (1972)
வடிவம் — noun
- form, shape, beauty, வடிவு.
Tamil Moli Akarathi (1928)
வடிவம் (vaṭivam)
- உடல், உருவு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வடிவம் (vaṭivam) — noun
- cf. படிவம்
- Form, shape, figure; உருவம். (பிங்.) சங்கம வடி வம் . . . தாபர வடிவம் (திருவாலவா. 61, 14)
- Body; உடல். (யாழ். அக.)
- Beauty, comeliness, elegance; அழகு. வடிவமங்கைதனைச் சுருதி விதியின் மணம்புணர்ந்தான் (திருவாலவா. 3, 3)
- Complexion; colour; நிறம். (அக. நி.)
- Lustre; காந்தி
- True word; truth; மெய்ச்சொல். (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வடிவம்
- உருவம்
- உடம்பு
- அழகு
- நிறம்
- ஒளி
- மெய்ச்சொல்