வண்ணாத்தி

நாகணவாய்ப்புள்

Vannathi

Tamil Wiktionary

வண்ணாத்தி
  1. நாகணவாய்ப்புள்

Winslow (1862)

வண்ணாத்தி (vaṇṇātti) — noun
  1. The name of a bird, Mainate, ஓர்பறவை
  2. [also வண்ணாத்திப்பூச்சி,] An insect, ஓர்பூச்சி
  3. A washer-woman. See வண்ணான்

Fabricius (1972)

வண்ணாத்தி — noun
  1. the name of a bird, mainate
  2. an insect, a butter-fly, வண்ணாத்திப் பூச்சி
  3. a washerwoman

Tamil Moli Akarathi (1928)

வண்ணாத்தி (vaṇṇātti)
  1. பூநீறு, வண்ணாரப்பெண்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வண்ணாத்தி¹ (vaṇṇātti) — noun
  1. Fem. of வண் ணான். Washerwoman; வண்ணாரப்பெண்.
வண்ணாத்தி² (vaṇṇātti) — noun
  1. < varṇa
  2. Washerwoman robin. See வண்ணாத்திக்குருவி
  3. 2. Fresh-water fish, silvery, attaining 4 in. in length, Barbus ticto; வெண்ணிறமும் நான்கு அங்குலவளர்ச்சியு முடைய ஆற்றுமீன்
  4. A medicinal powder. See பூநீறு
  5. (யாழ். அக.)
  6. See வண்ணாத்திப்பூச்சி. (W.)
வண்ணாத்தி (vaṇṇātti) — noun
  1. Myna; நாகண வாய்ப்புள். Pond.

IndoWordNet

வண்ணாத்தி — noun
  1. துணிகளை துவைத்து வாழ்க்கை நடத்தும் சாதியை சேர்ந்தவள்.
வண்ணாத்தி — noun
  1. துணிகளை துவைத்து வாழ்க்கை நடத்தும் சாதியை சேர்ந்தவள்.
வண்ணாத்தி — noun
  1. சலவை தொழில் செய்யும் பெண்.

பெண் ரத்தினம் வைரம் நீலக்கல் புஷ்பராகம்