குதிரை இனங்களுள் ஒன்று. பெரும்பாலும் காடுகளில் காணப்படுகிறது. ஆங்கிலம் - zebra இந்தி - जेबरा
zebra (any of three species of subgenus Hippotigris: Equus grevyi, Equus quagga, or Equus zebra, all with black and white stripes and native to Africa)
Tamil Wiktionary
வரிக்குதிரை
[object Object], [object Object]
Tamil Moli Akarathi (1928)
வரிக்குதிரை (varikkutirai)
கல்லணை யில்லாதேறு குதிரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வரிக்குதிரை (vari-k-kutirai) — noun
< வரி¹ +
Piebald horse; பலநிறக் கோடுள்ள குதிரை. (W.)
Horse not requiring a saddle; சேணம் வேண்டாக் குதிரை. (W.)
Zebra; விலங்கு வகை. Mod
IndoWordNet
வரிக்குதிரை — noun
ஆப்பிரிக்காவில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கோடுகளை உடைய ஒரு விலங்கு