மிருகம்

விலங்கு. ஆங்கிலம் - animal, beast

animal, beast brute deer, antelope

Winslow (1862)

மிருகம் (mirukam) — noun
  1. A deer, an antelope, மான்
  2. An animal in general, விலங்கின்பொது
  3. A beast, a brute. W. p. 669. MRUGA
  4. A pig, a hog, பன்றி
  • மிருககீரம்–மிருகக்ஷீரம் — The milk of a doe, மான்பால்; [ex கீரம், க்ஷீரம்.]
  • மிருககுணம்–மிருகத்தனம் — A brutish disposition, beastliness.
  • மிருகசஞ்சாரம் — A place frequented and infested by beasts. 2. Bestiality; beastliness in sexual intercourse; gross indecency, நாணமில்லாப்புணர்ச்சி.
  • மிருகசண்டாளம் — Extreme atrocity; gross sinfulness. See சண்டாளம்.
  • மிருகசாதி — The brute creation. 2. Brutish tribe of people.
  • மிருகசாலிகை — A net or snare by which deers are entrapped, மான்வலை.

Fabricius (1972)

மிருகம் — noun
  1. an animal, a beast, a brute, விலங்கு
  2. a pig, a hog, பன்றி
  3. a deer, an antelope, மாள்
  • மிருககீரம்–க்ஷீரம்–மான்பால் — the milk of a doe, .
  • மிருககுணம்–க்குணம்–த்தனம் — brutish disposition, brutality.
  • மிருக சஞ்சாரம் — a place frequented and infested by beasts; 2. bestiality, beastliness in sexual inter- course, gross indecency.
  • மிருகசாதி — the brute creation.
  • மிருகசீரிடம்–சீரிஷம் — the fifth lunar mansion containing three stars in Orion and figured by an antelope's head.
  • மிருகசீவனன்–மிருகத்தியு — a fowler, a hunter.

Tamil Moli Akarathi (1928)

மிருகம் (mirukam)
  1. கத்தூரி, பன்றி, மான், மிருக சீரிடம், யானை, விலங்கின் பொது, வேட்டை
மிருகம் (mirukam)
  1. காட்சி
மிருகம் (mirukam)
  1. மான், விலங்கின்பொது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மிருகம்¹ (mirukam) — noun
  1. < mṛga
  2. Deer, antelope; மான். (சூடா.)
  3. Animal in general; விலங்கின்பொது. (சூடா.)
  4. Pig, hog; பன்றி. (W.)
  5. A kind of elephant; யானைவகை. (யாழ். அக.)
  6. Musk-deer; கஸ்தூரிமான். (யாழ். அக.)
  7. See மிருகசீருடம். (யாழ். அக.)
  8. Snake; பாம்பு. (நாமதீப. 258.)
மிருகம்² (mirukam) — noun
  1. Hunt; வேட்டை. (யாழ். அக.)

IndoWordNet

மிருகம் — noun
  1. குறிப்பாக நான்கு காலகளுடைய, குட்டி போட்டுப் பால் தருவதும் பொதுவாக மனித இனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம்.
மிருகம் — noun
  1. மனிதஇனமும் தாவரமும் அல்லாத ஏனைய உயிரினம் நான்கு கால்களுடைய குட்டி போட்டுப் பால் தரும் இனம்.
மிருகம் — noun
  1. கொடிய விலங்கு

விலங்கு பிராணி ஜந்து செந்து ஐந்தறிவுயிர் சீவராசி ஜீவராசி உயிருள்ள உயிரினம் வாழ்க்கை குஞ்சு முதுகெலும்பு பிராணி ஒரு செல் உயிரி ஒரு செல் உயிர் முதுகெலும்பில்லாத உயிரி முதுகெலும்பற்ற உயிரி தண்டகமில்லாத உயிரி தண்டெலும்பில்லாத உயிரி ஆதாரத்தண்டில்லாத முள்ளெலும்பில்லாத உயிரி தாவரஉண்ணி விலங்குண்ணி விலங்குஉண்ணி நிலவாழ்பிராணி காட்டுவிலங்கு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மிருகம்
  1. விலங்கு
  2. மான்
  3. விலங்கின் பொது
  4. மிருகசீரிடநாள்
  5. பன்றி
  6. யானைவகைள
  7. கத்தூரி மான்
  8. பாம்பு