வருந்து
to take trouble, to take pains. எனது துன்பத்திற்காக, அவளும் மனம் வருந்தினாள். வருந்து - வருத்து - வருத்தம்
to regret, be sorry to grieve, lament, weep, be sad
Winslow (1862)
வருந்து (varuntu) — infinitive
- , கிறேன், வருந்தினேன், வேன், வருந்த, v. n. To suffer, to be distressed, to be grieved, துன்புற
- v. a. To take pains, முயல. (நீதி.)
- To beg earnestly, கெஞ்ச. வருந்திக்கேட்கிறது. Soliciting, entreating. யாவருக்கும்வருந்தின்றாக. Without molesting any. (p.)
- வருந்திச்செய்ய — To take trouble, to take pains.
- வருந்தினர் — Distressed persons.
- வருந்தல்–வருந்துதல் — Being troubled; taking pains; soliciting.