வருத்து

துன்பம் வரத்து .

to cause to come; fetch; get, obtain alternative form of வருத்தி (varutti) to learn by heart (as a lesson)

Tamil Wiktionary

வருத்து
  1. துன்பம்
  2. வரத்து .

Winslow (1862)

வருத்து (varuttu) — noun
  1. A coming, as வரவு
  2. Income, as வரத்து
வருத்து (varuttu)
  1. , கிறேன், வருத்தினேன், வேன், வருத்த, v. a. To afflict, to cause pain, to vex another, துன்புறுத்த
  2. To cause one to come, வரும்படிசெய்ய

Fabricius (1972)

வருத்து — noun
  1. coming
  2. income, see வரத்து
வருத்து — v. t.
  1. v. t. afflict vex, துன்பப் படுத்து
  2. to cause one to come
வருத்து — v. i.
  1. v. i. suffer, be distressed, துன்பமுறு
  2. take pains, முயலு
  • வருந்திச் செய்ய — to take pains.
  • வருந்தல்–வருந்துதல் — being troubled, taking pains, soliciting.

Tamil Moli Akarathi (1928)

வருத்து (varuttu)
  1. வரவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வருத்து³ (varuttu) — noun
  1. See வருத்தம்
  2. செலினே வருத்துறும் (கலித். 146, 47)
வருத்து⁴ (varuttu) — noun
  1. See வரத்து. (W.)

IndoWordNet

வருத்து — verb
  1. உடல் ரீதியாக அல்லது மனரீதியாக வேதனை ஏற்படுவது
வருத்து — verb
  1. ஒருவரை மிகவும் துன்புறுத்தி தவிக்கவைப்பது

கலவரப்படவை துடிக்கவை துன்பம்கொடு கலங்கவை துன்புறுத்து அழுங்கவை அழுங்குவி அலங்கமலங்கவை வேதனைப்படுத்து வேதனைசெய் துயரடையவை கலங்கடி பதைக்கவை கொடுமைப்படுத்து தொந்தரவு செய் துடிக்கசெய் வருந்தவை இன்னாசெய் உபத்திரவஞ்செய் துன்பம்செய் வேலைசெய் பணிசெய்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வருத்து
  1. துன்பம்
  2. காண்க: வரத்து