வருத்தம்

துயரமான மனநிலை உணக்கம் உயக்கம்

sadness, regret pain, suffering difficulty

Fabricius (1972)

வருத்தம் — noun
  1. (வருந்து) trouble, affliction, difficulty, all kinds of sickness and pain, துன்பம்.
  • அதெனக்கு வருத்தமாயிருக்கிறது — it is very hard for me, or painful to me.
  • வருத்தப்பட — to be troubled, to suffer pain.
  • வருத்தப் படுத்த — to trouble, to vex.

Winslow (1862)

வருத்தம் (varuttam) — noun
  1. Suffering, affliction, pain, suffering, துன்பம்
  2. Annoyance, தொந்தரை
  3. Any kind of sickness. [ex வருந்து.] அதெனக்குவருத்தமாயிருக்கிறது. It is very hard for me. அவனுக்குவருத்தமாயிருக்கிறது. He is very sick
  • வருத்தப்பட — [trans. வருத்தப்படுத்த.] To be troubled, to suffer pain.

Tamil Moli Akarathi (1928)

வருத்தம் (varuttam)
  1. உள்ளக்களிப்பு, துன்பம்
வருத்தம் (varuttam)
  1. அணங்கு, அயர்வு, அநுகம், அ வலம், ஆகுலம், ஆய்வு, உயவு, உலைப்பு, ஏவு, கசிவு, கவற்சி, கொல் தாவு நொசி, நோய், பரி, மிகை, மிறை, வ யாவு, வேதனை
வருத்தம் (varuttam)
  1. உள்ளக்களிப்பு, துன்பம்

IndoWordNet

வருத்தம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
வருத்தம் — noun
  1. மகிழ்ச்சியில்லாத நிலை
வருத்தம் — noun
  1. ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.
வருத்தம் — noun
  1. மனத்துக்குப் பிடிக்காத நிகழ்ச்சிகளால் அல்லது இழப்பினால் ஏற்படும் துன்ப உணர்வு.
வருத்தம் — noun
  1. மனத்துக்கு மகிழ்வைத் தராத உணர்வு அல்லது மனதை வருந்தச் செய்யும் உணர்வு

கவலை துயரம் துக்கம் துன்பம் வேதனை சோகம் துயர் அவலம் அவதி பாடு கிலேசம் சங்கடம் அவஸ்தை சஞ்சலம் உழற்சி இடுக்கண் இடர் இடர்பாடு இக்கட்டு நொசிவு நைவு நலிவு பிரயாசை பிரயாசம் வாதை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வருத்தம்
  1. துன்பம்
  2. முயற்சி
  3. களைப்பு
  4. நோயாளி யின் அபாயநிலை
  5. அரிதில் நிகழ்வது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வருத்தம் (varuttam) — noun
  1. < வருந்து-
  2. Suffering, pain; துன்பம். களிற்றின் வருத்தஞ் சொலிய (அகநா. 8)
  3. Strain, difficulty; கஷ்டம். மெய்வருத்தம் பாரார் (நீதிநெறி, 53)
  4. Effort; முயற்சி. ஆற்றின் வருந்தா வருத்தம் (குறள், 468)
  5. Exhaustion, weariness; களைப்பு. அசைந்து கடைந்த வருத்தமோ (திவ். இயற். 3, 64)
  6. That which has very little chance of occurring; அரி தில் நிகழ்வது. அவன் பிழைப்பது வருத்தம்
  7. Critical condition, as of a patient; நோயாளியின் அபாய நிலை. அவனுக்கு வருத்தமா யிருக்கிறது. Tinn