வளர்ப்பு
வளர்க்கை வளர்ப்புப்பிள்ளை பிறனைச் சார்ந்து வாழ்பவன்
bringing up, fostering, upbringing foster child dependant
Tamil Wiktionary
வளர்ப்பு
- வளர்க்கை
- வளர்ப்புப்பிள்ளை
- பிறனைச் சார்ந்து வாழ்பவன்
- தாசியின் தத்துப்பெண் .
Tamil Moli Akarathi (1928)
வளர்ப்பு (vaḷarppu)
- வளர்க்குந்தன்மை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வளர்ப்பு (vaḷarppu) — noun
- < வளர்²-
- Bringing up, fostering; வளர்கை
- See வளர்ப்புப்பிள்ளை
- Girl adopted by a dancing-girl; தாசியின் சுவீகாரப்பெண்
- Dependant; பிறனைச் சார்ந்து வாழ்பவன். வளர்ப்பு வக்கணை யறியாது. (W.)
IndoWordNet
வளர்ப்பு — adjective
- வளர்கிற செயல் அல்லது விதம்.
வளர்ப்பு — noun
- உணவு, ஆடை உயிரைப் பாதுகாக்கும் செயல்
வேலை பணி