வளைத்தல்
வளையச்செய்தல் சூழ்தல் தடுத்தல்
Bending
Tamil Wiktionary
வளைத்தல்
- வளையச்செய்தல்
- சூழ்தல்
- தடுத்தல்
- பற்றுதல்
- கவர்தல்
- பேச்சு முதலியவற்றைத் திருப்புதல்
- எழுதுதல்
- அணிதல்
Tamil Moli Akarathi (1928)
வளைத்தல் (vaḷaittal)
- வளைக்குதல்
வளைத்தல் (vaḷaittal)
- குனித்தல், கோலல், சூழ் தல், திருகல், தொடுத்தல், முற்று தல், வணக்கல், வரையறுத்தல், வ லத்தல், வளாவல், வாங்கல்
வளைத்தல் (vaḷaittal)
- கட்டல், தடுத்தல், வளைத் தல், வாருதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வளைத்தல்
- வளையச்செய்தல்
- சூழ்தல்
- தடுத் தல்
- பற்றுதல்
- கவர்தல்
- பேச்சு முதலிய வற்றைத் திருப்புதல்
- எழுதுதல்
- அணிதல்