தடங்கல்
ஒரு செயல் நின்று போகும்படி ஆவது interruption
Interruption
Winslow (1862)
தடங்கல் (taṭaṅkal) — noun
- noun. Hinderance, impediment, stoppage, தடை
- Objection, ஆட்சேபம்
- Delay, தாமதம். (c.)
- [prov.] Detainment as of stray cattle, lost or stolen property, &c.; in use, not at liberty–as an article, அடைப்பு
- Stagnation of trade, &c., வறிதிருக்கை
- தடங்கலானவேலை — Slow work.
- தடங்கல்சொல்ல–தடங்கல்படுத்த–தடங்கல்பண்ண — To urge an objection, to put a legal stop to a proceeding. 2. To detain.
Tamil Moli Akarathi (1928)
தடங்கல் (taṭaṅkal)
- அடைப்பு, தடை, தாமதம், வறிதிருக்கை
தடங்கல் (taṭaṅkal)
- தடை, தாமதம்
Tamil Wiktionary
தடங்கல்
- ஒரு செயல் நின்று போகும்படி ஆவது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தடங்கல் (taṭaṅkal) — noun
- < தடங்கு-
- Hindrance, impediment, obstruction; தடை. தடங்கலின்றி யடுசரமே மிடைந்த (சூளா. அரசி. 212)
- Objection; ஆட்சேபம். (W.)
- Confinement, detention, as of stray cattle; அடைப்பு
- Delay; தாமதம். (யாழ். அக.)
- Stagnation, inactive condition; வேலையின்றியிருக்கை. (W.)