வா
(வர, வந்து) (ஓரிடத்துக்கு அல்லது ஒருவரிடம்) பெயர்தல். அழைத்தல்.
the alphasyllabic combination of வ் (v) + ஆ (ā). to come, arrive Used to form one variant of the present continuous tense.
Winslow (1862)
வா (vā) — noun
- A syllabic letter of வ் and ஆ.
வா (vā) — verbal noun
- [imperative.] Come. See வரு.
- வாவெனல் — Bidding one to come, calling.
Fabricius (1972)
வா — hon.
- , (hon. வாரும்) imper. of the irreg. intr. verb. வருகிறேன் (com. வாறேன்), வந்தேன், வருவேன், வர, come
- happen, occur, சம்பவி
- come to mind, தோன்று
- as an auxiliary verb it expresses continuation or reiteration
- உபகாரங்களைச் செய்துவர — to bestow favour all along or from time to time.
- அப்படிச் செய்வோம் வாருங்கள் — come let us do so.
- எனக்கு நினைவு வந்தது — I just remembered.
- ஒருவனை வரச்சொல்ல — to bid one come, to order or ask one to come.
- ஒருவனை வரப் பார்த்துக்கொண்டிருக்க–ஒருவன் வரவைப் பார்த்திருக்க — to expect one, to wait for one.
- நீ வந்த காரியம் என்ன — what is the object of your coming.
Tamil Moli Akarathi (1928)
வா (vā)
- ஓரெழுத்து, வாவென்னேவல்
வா (vā)
- இன்னிலையேவல், வினைசொல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வா
- ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்-ஆ)
- தாவுதல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வா¹ (vā)
- The compound of வ் and ஆ.
வா³ (vā) — noun
- Leaping, galloping; தாவுகை. வாச் செல லிவுளியொடு (புறநா. 197).