வருமானம்

சம்பளம். உழைப்பில் ஈட்டும் ஊதியம் ஆங்கிலம் - income

Income

Tamil Wiktionary

வருமானம்

வா மானம் வருமானவரி வருமானவரம்பு அடிப்படை வருமானம் தனிநபர் வருமானம் நேரடி வருமானம் நாட்டு வருமானம் தேசிய வருமானம் நிரந்தர வருமானம்

Fabricius (1972)

வருமானம் — noun
  1. (வா) income, source of income.

Tamil Moli Akarathi (1928)

வருமானம் (varumāṉam)
  1. வரவு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வருமானம் (varu-māṉam) — noun
  1. + மானம்¹. [K. varamāna.] See வரும்படி.

IndoWordNet

வருமானம் — noun
  1. பணி, தொழில் முதலியவற்றின் மூலமாகக் கிடைக்கும் பணம்.
வருமானம் — noun
  1. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஈட்டப்படும் பணம்

சொத்து வரி ஊதியம் சம்பளம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வருமானம்
  1. வருவாய்