வாய்மை
mouth
Fabricius (1972)
வாய்மை — noun
- truth, உண்மை
- a word, சொல்
- strength, வலி
Winslow (1862)
வாய்மை (vāymai) — noun
- Truth, உண்மை
- A word, சொல்
- Strength, வலி. (சது)
Tamil Moli Akarathi (1928)
வாய்மை (vāymai)
- மெய் அதுசாத்துவிதகுணத் தொன்று, சொல், வலி
வாய்மை (vāymai)
- சொல், மெய், வலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாய்மை (vāymai) — noun
- < id
- Word; சொல். சேரமான் வாரா யெனவழைத்த வாய்மையும் (தனிப்பா. i, 97, 19.)
- Ever-truthful word; தப்பாதமொழி. பொருப்பன் வாய்மை யன்ன வைக லொடு (கலித். 35)
- Truth; உண்மை. வாய்மை யெனப் படுவ தியாதெனின் (குறள், 291)
- (Buddh.) Sublime truths, numbering four, viz., tukkam, tukkōṟpatti, tukka-nivāraṇam, tukka-nivāraṇa-mārkkam; துக்கம் துக்கோற் பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள். ஒன் றிய வுரையே வாய்மை நான்காவது (மணி. 30, 188)
- Strength; வலி. (சூடா.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாய்மை
- உண்மை
- சொல்
- தவறாச்சொல்
- பெளத்தசமய உண்மைகள்
- வலி
Tamil Wiktionary
வாய்மை
- சொல்
- தப்பாத மொழி
- உண்மை
- வலிமை
- துக்கம். துக்கோற்பத்தி துக்கநிவாரணம் துக்கநிவாரணமார்க்கம் என நால்வகைப்பட்ட பௌத்தமத உண்மைகள்