வாய்மொழி
உண்மையான மொழி வாயினாற் சொல்வது திருவாய்மொழி .
Verbal
Tamil Wiktionary
வாய்மொழி
- சொல்
- உண்மையான மொழி
- வாயினாற் சொல்வது
- வேதம்
- திருவாய்மொழி .
வாய் மொழி
Tamil Moli Akarathi (1928)
வாய்மொழி (vāymoḻi)
- வாயினாற்சொல்வது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாய்மொழி² (vāy-moḻi) — noun
- + மொழி²
- Speech; வார்த்தை
- Oral declaration; எழுத்துமூலமின்றி வாயாற் கூறுஞ் சொல்
- Truth; true word; உண்மைமொழி. வாய்மொழி வாயர் நின்புக ழேத்த (பதிற்றுப். 37, 2)
- The Vēdas; வேதம். மாயாவாய்மொழி யுரைதர (பரிபா. 3, 11)
- Tiruvāymoḻi. See திருவாய்மொழி. அவ் வாய்மொழியை யாரு மறையென்ப (பெருந்தொ. 1820)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வாய்மொழி
- சொல்
- உண்மையான மொழி
- வாயினாற் சொல்வது
- வேதம்
- காண்க: திருவாய்மொழி