உயிரினங்கள் தம் உடலுக்குத் தேவையான உணவும் நீரும் உட்கொள்ளும் உடற்பகுதி. இது மாந்தரின் உடலின் உணவுப்பாதையின் தொடக்கப் பகுதி. ஒலியெழுப்ப, மொழி பேசப் பயன்படும் உறுப்பு.
mouth; beak of birds mouth, opening (of a vessel) sauciness
Winslow (1862)
வாய் (vāy) — noun
Mouth, வாக்கு
A mouthful, வாய்கொண்டது
Mouth of a cup, a bag, a wound; the muzzle of a gun, &c., பற்றுவாய்
Lip, or lips, உதடு
(நல்.) Place, இடம்
Manner, mode, ஏழனுருபு
Truth, மெய்
A word, சொல். (சது.) அவனுக்குவாயாலும்வயிற்றாலும்போகிறது. He is both passing stools, and vomiting. வாயைமூடு. Hold your tongue. இன்னம்ஒருவாய்சாப்பாடு. Take a mouthful more. ஏனக்குவாயெழவில்லை. I cannot say a word. இதுகுரைகடல்வாயமுதென்கோ. Shall I call this the nectar of the roaring sea? (p.) குடத்தின்வாயைப்பிடியாதே. Do not take the pot by its mouth. சந்துவாய். The joint, or place of joining boards, &c. தூற்றுவாய். The wind-ward side in winnowing
வாயடிக்க — To chatter, to tergi- versate.
வாயடைக்க — To put to silence, to confute an adversary, to shut his mouth. 2. To fail in speech as a dying person.
வாயலம்ப — To rinse the mouth, before eating, sometimes with appropriate incantations.
வாயறியாதுதின்ன — To eat without thought.
வாயாங்காரம் — Arrogance as displayed in one's speech; words of self-conceitedness.
வாயாட — [appel. n. வாயாடி.] To speak much and to little purpose, to babble. 2. To quarrel, to argue frivolously, வாதாட. வாயாடிப்பெட்டிமகன். An impertinent good-for-nothing-man.
வாய் (vāy)
, கிறேன், ந்தேன், வேன், வாய, v. a. To excell, to surpass, சிறக்க
To succeed, to obtain, அமைய, பெற. (Ell. 119.) நாள்வாயும். Every-day. (நீதி). வெளிர்செவ்விவாய்ந்தோன்.....Beautiful as Kama. (குறள்)
வாய் (vāy) — infinitive
, க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To succeed, to come to a prosperous issue, சித்திக்க. (c.)
To obtain, realize, பெற
To surpass, exceed, சிறக்க
To join, unite, பொருந்த. இந்தக்காரியம்வாய்க்குமா. Will this business succeed? இதோடேஅந்தப்பலகைவாய்க்கவில்லை.... That plank does not fit well with this. ஏனக்குவாய்த்தபெண்டாட்டியைஏன்னசொல்ல.... What shall I say of my wife lately obtained?
வாய்ப்பு — Success, சித்தி. 2. Realization, பேறு. 3. Surpassing, சிறப்பு. 4. Fitness, தகுதி. வாய்ப்புவந்துநேரிட்டது. It came in time. வாய்ப்புடையது. An excellent thing.
வாய்ப்புள் — Omen, auspices–good or bad, நிமித்தம்; [ex உள்.] (p.)
Fabricius (1972)
வாய் — noun
the mouth, வாக்கு
a mouthful
the opening or mouth of a bag, pot, cave, wound etc.
place, இடம்
lip or lips, உதடு
a form of the 7th case, ஏழனுருபு
truth, மெய்
mode, manner, விதம்
a word, சொல்
வாயை மூடு — hold your tonge.
கன்றுக்கு வாய்ப்பூட்டுபோட — to muzzle a calf.
உனக்கு வாயெழவில்லையே–ஒருவாய் சாதம் — you cannot say a word, your mouth is stopped. , a mouthful of rice.
வாயடிக்க — to chatter, to deny the fact or the debt.
வாயடைக்க — to fail in speech as a dying person; 2. to confute an adversary.
வாயலம்ப — to rinse the mouth.
வாய் — v. t.
v. t. excel, surpass, சிற
succeed, obtain, பெறு
நாள்வாயும் — every-day.
வாய் — v. i.
v. i. succeed, prosper, சித்தி
obtain, realize, கிடை
join, unite, பொருந்து
காரியம் நன்றாய் வாய்த்தது — the thing has succeeded well.
இத்தோடே அந்தப்பலகை வாய்க்க வில்லை — that plank does not fit well with this.
வாய்த்த — excellent. (வாய்ச்ச, vulg.)
வாய்ப்பு — success, realization, fitness.
வாய்ப்பாய் வந்து நேரிட — to come in time.
வாய்ப்புள்–நிமித்தம் — omen, auspices (good or bad) .
Tamil Moli Akarathi (1928)
வாய் (vāy)
இடம், உதடு, ஊதுகுழல், ஏழ னுருபு (உ-ம்) குரைகடல்வாயமுதெ ன்கோ, சொல், துவாரம், நுதி, பேச் சு, மெய், வாக்கு இது பஞ்சப்பொ றியினொன்று, விதம், வாயில், வா யென்னேவல், விளிம்பு