விடியல்
(தமி), (பெ) புலர் . (ஆங்), (பெ) sunrise . ஆதாரம் ---> தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலி sunrise
gerund of விடி (viṭi, “to dawn”). dawn, daybreak, sunrise
Tamil Moli Akarathi (1928)
விடியல் (viṭiyal)
- வைகறை, விடியற்காலம்
விடியல் (viṭiyal)
- உதயம், காலை, புலரி, வைகல், வைகறை
விடியல் (viṭiyal)
- விடியற்காலம், வியங்கோண் முற்று
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விடியல்
- காண்க: விடிகாலை
- மலங்கழித்தல்
- வயிற்றுப்போக்கு
- வெளியிடம்
Tamil Wiktionary
விடியல்
- (தமி), (பெ) புலர் .
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விடியல்¹ (viṭiyal) — noun
- Break of day; dawn. See விடிகாலை. வைகுறு விடியன் மருதம் (தொல். பொ. 8).
விடியல்² (viṭiyal) — noun
- < விடி⁴-
- Voiding excrement; மலவிசர்ச்சனம்
- Purging; வயிற்றுப்போக்கு
விடியல்³ (viṭiyal) — noun
- cf. வெடி. Open space or place; வெளியிடம். (பிங்.)