வைகறை
கதிரவன் கிழக்கே எழத்தொடங்கும் சிறுகாலைப் பொழுது. பொழுது விடியத் தொடங்கும் காலம் (பொழுதுகதிரவன்). அதிகாலைப் பொழுது dawn, early morning (இத்தானியம்)
Vaikara
Fabricius (1972)
வைகறை — noun
- , வைகுறு, s. day break, விடியல்
- the morning watch from two till day break
- வைகறைத் துயிலெழு — "", rise early in the morning.
Tamil Moli Akarathi (1928)
வைகறை (vaikaṟai)
- விடியல்முதற்பத்துநாழிகை யளவு, காலம், விடியற்காலம்
வைகறை (vaikaṟai)
- புலரி, விடியற்காலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வைகறை (vaikaṟai) — noun
- Daybreak; விடியல். வைகறைமலரு நெய்தல் (ஐங்குறு. 188)
- See வைகறையாமம். (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வைகறை
- விடியற்காலம்
- காண்க: வைகறை யாமம்