விரி
- (எ.கா) சுருக்கமாக இருப்பதை, விரிவாக எடுத்துரை அகலமாக்கு . , - expand சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி -
to spread out expanse fulness
Tamil Wiktionary
விரி — வினைச்சொல் (Verb)
- - (எ.கா) சுருக்கமாக இருப்பதை, விரிவாக எடுத்துரை அகலமாக்கு .
[object Object]
Winslow (1862)
விரி (viri) — noun
- A pannel for bullocks, &c., a pack-saddle, மாட்டுவிரி. (c.)
- Explanation of a subject, discussion, detail, விரிவு
- விரிகட்ட — To place a pannel on a bullock.
- விரிக்கட்டு — As விரி.
விரி (viri) — noun
- , கிறது, ந்தது, யும், ய, v. n. To expand, open, unfold, become developed–as the elements from Brahma, மலர
- To burst asunder, as a ripe fruit. (c.) விரிதிரைப்பரவை. The wide and billowy ocean. (குறள்.)
- விரிகுளம்பு–விரிசற்குளம்பு — Cloven foot.
- விரிதூறு — A thicket, புதர்.
- விரியலர் — A full blown flower, மலர்ந்தபூ. (சது.)
- விரிசல் — A split, a crack, a rent. 2. A wave. அலைவிரிசல். A curling wave. சலங்குவிரிசலிலகப்பட்டது. The boat was caught by the wave.
- விரியல் — Shining, ஒளிர்தல். 2. Spreading, பரவல். 3. Blossoming, மலர்தல். (சது.)
- விரிவு–அகலம்–விரித்துரை — . Expansion, breadth, width, . 2. As .
விரி (viri) — infinitive
- , க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To expand, to spread, to open, to unfold, to develop, விரியச்செய்ய
- To extend, as a speech, நீடிக்க. (c.) பாயைவிரி. Spread the mat
- விரித்துச்சொல்ல–விரித்துரைக்க — To explain, to amplify, to elucidate, to expatiate.
- விரித்துப்பார்க்க — To lay open and inspect a thing.
- விரித்துரை–விரியுரை — [also விருத்தியுரை.] An extended commentary, as அகலஉரை. (p.)
- விரிப்பு — Opening; parting.
Fabricius (1972)
விரி — noun
- a pack-saddle
- expansion, explanation of a subject, விரிவு
- விரிகட்ட — to place a pannel on a bullock.
- விரிக்கட்டு — a pannel for bullocks.
விரி — v. i.
- v. i. expand, பரவு
- open, unfold, அலர்
- burst asunder (as a ripe fruit)
- விரிகதிர் — spreading ray of light.
- விரிகுளம்பு–விரிசற்குளம்பு — cloven foot.
- விரிசல் — a split, a rent; 2. a wave.
- விரியலர் — a full-blown flower.
- விரியல் — shining; 2. spreading; 3. blossoming; 4. s. a garland, மாலை.
- விரிவு — extension, width; 2. as விரித்துரை, under விரி VI.
விரி — v. t.
- v. t. spread, lay open, பரப்பு
- extend, develop, விரிவாக்கு
- விரித்தல் — spreading, amplification.
- விரித்துச்சொல்ல–உரைக்க — to explain, to amplify.
- விரித்துப் பார்க்க — to lay open and inspect a thing.
- விரித்துரை — an extended commentary.
- விரிப்பு — opening, parting.
Tamil Moli Akarathi (1928)
விரி (viri)
- பொதியெருதிலிடுஞ்சேணம், வி யென்னேவல்
விரி (viri)
- மாட்டுவிரி, விரியென்னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விரி³ (viri) — noun
- < விரி¹-
- Expanse; பரப்பு
- Fullness; விரிந்த அளவு. சார்பெழுத்துறு விரி (நன். 60)
- See விரித்தல்
- தொகைவகை விரி யிற் றருகென (நன். சிறப்புப்.)
- Pannier for pack-oxen; pack-saddle; பொதிமாட்டின் மேலிடும் மெத்தைப் பை
- See விரிப்பு
- Loc
- Curtain; திரை. விரியை யவிழ்த்துவிடு
- Viper. See விரியன்
- நாகம் விரிபெடையோடாடிவிட் டற்று (நாலடி, 240)
- Malabar poon. See காட்டுப்புன்னை. (L.)
- See விரியன்
- (L.)
IndoWordNet
விரி — verb
- மற்றவர் மூலமாக ஒன்றை விரிக்கச் செய்வது
விரி — verb
- மடக்கியிருப்பதை முழு அளவுக்கு வரச் செய்தல்.
விரி — verb
- இணைந்திருப்பதை அல்லது சேர்ந்திருப்பதை விரித்து நன்றாக திறப்பது
வேலைசெய் பணிசெய் பரப்பு அகலமாக்கு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
விரி
- விரிந்த அளவு
- விரித்தல்
- பொதியெருதின் மேலிடுஞ் சேணம்
- திரை
- விரியன்பாம்பு
- காட்டுப்புன் னை
- விரிக்கும் கம்பளம் முதலியன