விலைமகள்
வேசி, விபச்சாரி prostitute, harlot, whore
a female sex worker
Tamil Moli Akarathi (1928)
விலைமகள் (vilaimakaḷ)
- வேசி
விலைமகள் (vilaimakaḷ)
- வேசி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விலைமகள் (vilai-makaḷ) — noun
- +. Harlot; வேசை. விலைமக ளனைய நீயும் கல்லிய லாதி யென்றான் (கம்பரா. அகலி. 79).