தாசி
அடியவள், அடிமை(பெண்பால்), பின்பற்றுபவள், பக்தை; தேவரடியாள்http://www.devaneyapavanar.com/Tamilwords.html Devote, follower, female disciple மேற்கோள்கள்
Tasi
Winslow (1862)
தாசி (tāci) — noun
- A dancing girl, being the slave of the temple, devoted to the god from her youth, and commonly of loose character, நாடகக்கணிகை; properly தேவதாசி. (c.)
- A maid servant, வேலைக்காரி
- A maid slave, அடிமைப்பெண்
- The second lunar asterism, பரணிநாள்
- A species of Henna shrub with sky blue flowers, ஓர்மருதோன்றி
Fabricius (1972)
தாசி — noun
- a maid servant, a female slave, அடிமைப் பெண்
- a dancing girl or prostitute, தேவதாசி
- the 2nd lunar asterism, பரணிநாள்
- a species of henna shrub with sky blue colours, ஓர் மருதோன்றி
- தாசியம்–தாசத்துவம் — slavery, .
Tamil Moli Akarathi (1928)
தாசி (tāci)
- அடிமையள், பரணிநாள், மேக வண்ணப்பூவுள மருதோன்றிமரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாசி (tāci) — noun
- < dāsī
- Maid servant; சேடி. மங்கலத் தாசியர் தங்கல னொலிப்ப (சிலப். 6, 125)
- Dancing-girl devoted to temple service, commonly a prostitute; harlot, whore; விலைமகள். (சூடா.)
- Female slave; அடிமைப்பெண். (சது.)
- The second nakṣatra. See பரணி. (பிங்.)
- Western Ghats blue nail-dye. See மருதோன்றி. (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தாசி
- தோழி
- தொண்டுபுரிபவள்
- அடிமைப் பெண்
- விலைமகள்
- பரணிநாள்
- மரு தோன்றிமரம்