விளிம்பு

ஒரு பொருளினுடைய ஓரம். (எ.கா.) என் பேனா உருண்டோடி, மேசையின் விளிம்பில் இருந்து கிழே விழுந்தது. ஆங்கிலம் - edge

edge

Winslow (1862)

விளிம்பு (viḷimpu) — noun
  1. Border, edge, ஓரம்
  2. Brink, margin, கரை
  3. Eye-lid, கண்ணிமை. (c.) விளிம்பிலேவிட்டிருக்கிறது. It is cracked on the edge
  • விளிம்புகட்ட — To form the border in mat-making. 2. To form as a border of proud flesh.
  • விளிம்புதெற்றி — A seat of mortar- work against the walls of a house, கரைத் திண்ணை. (ராமா.)

Fabricius (1972)

விளிம்பு — noun
  1. border, edge, ஓரம்
  2. margin, brink, கரை
  3. eye-lid, கண்ணிமை

Tamil Moli Akarathi (1928)

விளிம்பு (viḷimpu)
  1. அருகு, கண்ணிமை, கரை
விளிம்பு (viḷimpu)
  1. கண்ணிமை, கரை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

விளிம்பு (viḷimpu) — noun
  1. perh. விளி¹-. cf. வடிம்பு
  2. Border, edge; rim; ஓரம். (நாமதீப. 546.)
  3. Brink, margin; கரை. விளிம்பு தெற்றி முற்றுவித்து (கம்பரா. நகரப். 20)
  4. Eyelid; கண்ணிமை. (பிங்.)
  5. Gums; எயிறு. (பிங்.)

IndoWordNet

விளிம்பு — noun
  1. கிணற்றின் மேலேயுள்ள மேடை

கரை மேடை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

விளிம்பு
  1. ஒரம்
  2. கரை
  3. கண்ணிமை
  4. எயிறு,