மேடை

*, தளமுயர்ந்த இடப்பகுதி , - platform, stage - படத்தில், யில் அமர்ந்துள்ளனர்.

platform, dais, podium; raised floor artificial mound storey, terraced house or palace

Tamil Wiktionary

மேடை — பெயர்ச்சொல் (Noun)
  1. *, தளமுயர்ந்த இடப்பகுதி

[object Object]

மேடு மேடைப்பேச்சு நாடக மேடை விழா மணமேடை எடை சுழல்மேடை நடை platform

Winslow (1862)

மேடை (mēṭai) — noun
  1. An artificial mound, செய் குன்று
  2. A square place in the open air artificially raised from the ground, வேதிகை. (c.)
  3. A house of two or more stories, உப்பரிகை
  • மதிலுண்மேடை — A casement in the walls of a fort.

Fabricius (1972)

மேடை — noun
  1. an artificial mound, செய் குன்று
  2. a square place in the open air artificially raised from the ground, வேதிகை
  3. a house of two or more storeys
  • சவுக்கை மேடை — a platform for the spectators.

Tamil Moli Akarathi (1928)

மேடை (mēṭai)
  1. உப்பரிகை, மேடால் வகுக் கப்பட்டது, வேதிகை
மேடை (mēṭai)
  1. மேடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மேடை (mēṭai) — noun
  1. Platform, raised floor; தளமுயர்ந்த இடப்பகுதி
  2. Artificial mound; செய்குன்று. (W.)
  3. cf. mēṭa. Storey; terraced house or palace; மாடி. விண் ணார் நிலவுதவழ் மேடை (தாயு. பைங்கிளி. 54)

IndoWordNet

மேடை — noun
  1. கலைநிகழ்ச்சி, பொதுக்கூட்டம் முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாக அமைக்கப்படும் தளம்.
மேடை — noun
  1. கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப் பலகை, கழிகள் முதலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்.
மேடை — noun
  1. கலைநிகழ்ச்சி, சொற்பொழிவு முதலியவை நடத்துவதற்கு தரையிலிருந்து சற்று உயரமாகப பலகை கழிகள் முதிலியவை கொண்டு அமைக்கப்படும் தளம்

கலைப்பொருள்கள் உறுப்பினர் விளிம்பு கரை ஹோம்மக்குண்டம் யாககுண்டம்