High ground, not supplied with water, கொல்லை. (Beschi.)
விளை (viḷai) — noun
, கிறது, ந்தது, யும், ய, v. n. To become, to be formed, உண்டாக
To grow, to ripen as corn, செழிக்க
To be formed, as salt and other, mineras, to result, கனிய
[fig.] To originate. இங்கேநெல்விளையாது. No rice-corn grows here. அங்கேஉப்புவிளைகிறது. Salt is produced there. இந்தக்கல்லின்னும்விளையவில்லை. This gem is not yet well formed. பொன்விளைகிறமலை. A hill containing veins of gold. இதுபீடைவிளையுங்காலம். This is a time when misfortunes break out. (Beschi.)
விளைகரி — Coal, pitcoal, நிலக்கரி.
விளைநிலம்–விளைபுலம்–விலையுள் — Fertile ground or fields, a table-land.
விளையவைக்க — To expose, set aside the Indigo plant some days to ferment; to leave to crystalize. 2. To kindle a fire for burning a corpse, &c. (Beschi.)
விளையும்பயிர் — The nature of the crop. For an example, see under முளை.
விளைச்சல் — Ripe grain in the field; crop. 2. Growing, ripening grain, விளைவு.
விளைவு — Produce of the field. 2. Ripening corn, as விளைச்சல். 3. A cloud, மேகம். (சது.) 4. Concretion, crystalization. 5. Result, consequence, பயன். 6. A field, வயல்.
விளை (viḷai)
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cultivate the ground to sow. (p.)
Fabricius (1972)
விளை — v. i.
, (முளை), II. v. i. grow, grow ripe (as corn in the field), செழி
be made, be bred, be formed or produced (as metals, salt etc.) உண்டாகு
originate, rise, கிளம்பு
உப்பு விளைகிற அளம் — a salt pan.
பொன் விளைகிற மலை — a hill containing veins of gold.
இதிலிருந்து பாவம்–பொல்லாப்பு–விளைகிறது — ( etc.) , from this originates sin (evil etc.)
இது பீடை விளையுங்காலம் — this is a time when misfortunes break out.
விளைச்சல் — ripe grain in the field; 2. growing, ripening grain.
விளைநிலம் — a fertile plot of ground or field.
விளை — v. t.
v. t. cultivate the ground, விளைவி.
Tamil Moli Akarathi (1928)
விளை (viḷai)
ஒருமீன், கொல்லை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
விளை³ (viḷai) — noun
See விளைவு
(அரு. நி.)
See விளைவு
3. Experience; அனுபவம். விளைவயின் மாண்டற் கரி தாம் பயன் (குறள், 177)
Dry land; புன்செய்க் காடு. Tinn
High ground far above the level of the water-course; நீரேறாத மேட்டுநிலம். (W.)
cf. இளை¹. Forest round a city, serving as a defence; நகர்சூழ் காவற்காடு. (நாமதீப. 519.)