விளையாடு
1)play, 2)sport(ஆங்) விளை + ஆடு விளையாடுமிடம்
to play, sport to gambol to do an act light-heartedly
Winslow (1862)
விளையாடு (viḷaiyāṭu) — verbal noun
- , கிறேன், டினேன், வேன், விளையாட, v. n. To play, sport, frolic, gambol,
- விளையாட்டு — Play, pastime, recreation. நான்விளையாட்டுக்குச்சொன்னேன். I spoke it simply for fun.
- விளையாட்டுக்காட்ட — To divert a child. 2. To exhibit a play, &c., before a great person. 3. To play tricks.
Fabricius (1972)
விளையாடு — v. i.
- v. i. play, sport.
- விளையாட்டு — play, pastime, recreation; 2. a play. a joke.
- விளையாட்டுக்குச் சொல்ல — to say simply for fun.
- விளையாட்டுப் பிள்ளை — a young playful child.