வீடுவாசல்

Doorway

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வீடுவாசல் (vīṭu-vācal) — noun
  1. +. House and its appurtenances; வீடும் அதைச் சார்ந்த பொருளும். அவன் வீடுவாச லில்லாதவன்.

IndoWordNet

வீடுவாசல் — noun
  1. வீடு, தோட்டம் போன்ற சொத்துக்கள்.

செல்வம் சொத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

வீடுவாசல்
  1. வீடும் அதைச் சார்ந்த பொருளும்