வென்றி
வெற்றி victory வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே (அகநானூறு, 36)
winning
Tamil Wiktionary
வென்றி — பெயர்ச்சொல் (Noun)
- வெற்றி
[object Object]
வெல் வெற்றி வென்று
Winslow (1862)
வென்றி (veṉṟi) — noun
- Victory, triumph, வெற்றி.
- வென்றிமாலை — Wreaths of conquerors, as வெற்றிமாலை. 2. The author of செந்திற்புராணம்.
- வென்றியன் — A victor. (p.)
Fabricius (1972)
வென்றி — noun
- (poet. form of வெற்றி) victory.
Tamil Moli Akarathi (1928)
வென்றி (veṉṟi)
- வெல்லி, வெற்றி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வென்றி (veṉṟi) — noun
- Victory, triumph; வெற்றி. வேலன்று வென்றி தருவது (குறள், 546).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)