வேதங்கம்
ஒருவகைத் துகில் a kind of fine cloth வேதகம்
Vedanka
Tamil Wiktionary
வேதங்கம் — பெயர்ச்சொல் (Noun)
- ஒருவகைத் துகில்
துகில் துணி ஆடை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேதங்கம் (vētaṅkam) — noun
- cf. வேதகம்¹. A kind of fine cloth; ஒருவகைத் துகில். (சிலப். 14, 108, உரை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)