வேனல்
வெப்பம் வேனன்மல்கி வெண்டேர்சென்றவெந்நிலம் (சீவக. 2578). வேனிற்காலம்
venal
Tamil Wiktionary
வேனல் — பெயர்ச்சொல் (Noun)
- வெப்பம்
- *வேனன்மல்கி வெண்டேர்சென்றவெந்நிலம் (சீவக. 2578).
- வேனிற்காலம்
- *நீடிய வேனிற் பாணி (சிலப். 8
- வெண்பா
- 2).
- சினம்
- *வேனலானை யுரித்த வீரட்டரே(தேவா. 960
- 5).
- வேலல்
- *வேல் போன்ற கதிர்த்த ஒளி.
- *வேலல் -> வேனல்
வேனில் வேனற்கட்டி
Fabricius (1972)
வேனல் — noun
- , வேனில், s. heat, கானல்
- the hot season, வேனிற்காலம்
- வேனிலாளி–வேனிலான்–காமன் — the Hindu Cupid, .
Tamil Moli Akarathi (1928)
வேனல் (vēṉal)
- கானல், வெயில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேனல் (vēṉal) — noun
- cf. வேனில். [M. vēnal.]
- Heat; வெப்பம். வேனன்மல்கி வெண்டேர்சென்ற வெந்நிலம் (சீவக. 2578)
- Hot season; வேனிற் காலம். நீடிய வேனிற் பாணி (சிலப். 8, வெண்பா, 2)
- Anger; சினம். வேனலானை யுரித்த வீரட்டரே (தேவா. 960, 5)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வேனல்
- வெப்பம்
- வேனிற்காலம்
- சினம்