வேனற்கட்டி

வேனிற்காலத்தில் உண்டாகும் கொப்புளம்/சிரங்கு; கோடைக்கட்டி; வெயிற்கொப்புளம் summer boil வேனற்கட்டி வேனல் + கட்டி

Venakatti

Tamil Wiktionary

வேனற்கட்டி — பெயர்ச்சொல் (Noun)
  1. வேனிற்காலத்தில் உண்டாகும் கொப்புளம்/சிரங்கு; கோடைக்கட்டி; வெயிற்கொப்புளம்

வேனல் வேனில் கொப்பளம் கொப்புளம் கட்டி கொப்புள் சிலந்தி சுடுதண்ணீர்க்கொப்புளம் திலகரோகம் தொப்பாரம் தொப்பை தோடகம் பருமுத்து பளக்கு பிடகம் பொக்குளம் கொப்புளி பொள்ளு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

வேனற்கட்டி (vēṉaṟ-kaṭṭi) — noun
  1. Summer boil; வேனிற்காலத் துண்டாஞ் சிரங்கு.