வேறுபண்ணு
மனத்தாபம் ஏற்படுத்து அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான் எதிரிடை செய்
Differentiate
Tamil Wiktionary
வேறுபண்ணு — வினைச்சொல் (Verb)
- மனத்தாபம் ஏற்படுத்து
- *அவன் அண்ணனுக்கும் தம்பிக்கும் வேறுபண்ணுகிறான்
- எதிரிடை செய்
- *தகப்பன் சொன்னதற்குப் பிள்ளை வேறுபண்ணுகிறான்
வேறுபடுத்து வேறு வேறுபாடு மனத்தாபம் மனஸ்தாபம்