வேறுபாடு
ஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிடும் போது தோன்றும் நிலைகள் வித்தியாசம், வேற்றுமை, பேதம், ஒப்பின்மை விரோதம்
difference difference in opinion, disagreement
Tamil Wiktionary
வேறுபாடு
- (பெ)
- ஒன்றை, மற்றொன்றோடு ஒப்பிடும் போது தோன்றும் நிலைகள்
- வித்தியாசம், வேற்றுமை, பேதம், ஒப்பின்மை
- விரோதம்
வேறுபடு
Tamil Moli Akarathi (1928)
வேறுபாடு (vēṟupāṭu)
- விகற்பம், வேறுபடல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேறுபாடு (vēṟupāṭu) — noun
- < வேறுபடு¹-
- Difference; வித்தியாசம். மேலைக்கிளவியொடு வேறு பாடிலவே (தொல். சொல். 217)
- Disagreement; மனமாறுபாடு. சுண்ணத்திற் றோன்றிய வேறுபாடு (சீவக. 903)
- See வேற்றுமை
- காமதன்மங் குற்றப்படும்படி அதனோடு வேறுபாடுகொண்டு (கலித். 12, உரை)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)