வ்ஏள்ஐ வ் + ஏள் + ஐ வேளை - time "வேளை"- என்பது ஒரு காலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி ஆகும்.... உதாரணம்:- அந்தி வேளை, இடை வேளை, மாலை வேளை.... குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பது "வேளை "ஆகும்.
time, duration proper time, opportune moment specific time
Tamil Wiktionary
வேளை
[object Object]
Winslow (1862)
வேளை (vēḷai) — noun
Time; season; opportunity, காலம்
A small shrub, edible and medicinal, Cleome pentaphylla, ஓர்பூடு.–Of this are two varieties, தைவேளை, or நல்லவேளை, and நாய்வேளை, which see. காய்வேளை. is another species. (c.)
வேளைக்குறை–வேளைப்பிழை — Misfortune, adversity from astrological influence.
Fabricius (1972)
வேளை — noun
time, காலம்
season, opportunity, சமயம்
a small edible and medicinal shrub, cleome pentaphylla, ஓர் பூடு
ஒருவேளை — once, perhaps, sometimes.
வேளைக்குறை–ப்பிழை — adversity from astrological influence.
Tamil Moli Akarathi (1928)
வேளை (vēḷai)
ஒருபூடு, காலம், நேர்ந்துகட்டு கிற விளை
வேளை (vēḷai)
ஒருவகைப்பூடு, காலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வேளை¹ (vēḷai) — noun
< vēlā
See காலம், 1, 2, 3
2. Karma; கருமவினை. (யாழ். அக.)
வேளை² (vēḷai) — noun
Black vailay. See தைவேளை. வேளை வெண்பூ (புறநா. 23). (சங். அக.)
A sticky plant that grows best in sandy places. See நாய்வேளை. (சங். அக.)