வைத்தியம்
மருத்துவம்; பண்டுவம்.
Remedy
Winslow (1862)
வைத்தியம் (vaittiyam) — noun
- [also வயித்தியம்.] Medicine, in theory or practice, of three kinds, அசுரவைத்தியம், தேவவைத்தியம், and மானுஷவைத்தியம். See கலைஞானம்.
- வைத்தியசாஸ்திரம் — Medical science.
- வைத்தியநாதன் — A form of Siva.
- வைத்தியபாகம் — See under பாகம்.
- வைத்தியன் — A physician.
Fabricius (1972)
வைத்தியம் — noun
- வயித்தியம், s. the art of medicine, doctoring, therapeutics.
- வைத்தியசாஸ்திரம் — medical science.
- வைத்திய நாதன் — a form of Siva.
- வைத்தியம் பண்ண–பார்க்க — to practise medicine, to treat patients, to cure diseases, to doctor.
- வைத்தியம் பண்ணிக்கொள்ள–பார்த்துக் கொள்ள — to be under the treatment of a doctor.
- வைத்தியன் — a physician.
Tamil Moli Akarathi (1928)
வைத்தியம் (vaittiyam)
- பரிகாரம்
வைத்தியம் (vaittiyam)
- பரிகாரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வைத்தியம் (vaittiyam) — noun
- See வயித்தியம்.