வர்த்தகம்
Tamil Wiktionary
வர்த்தகம்
- வணிகம், வியாபாரம்
- ஒரு பொருளையோ சேவையையோ பணத்துக்கு விற்பனை செய்வது
- வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய முதலீடுகளுக்கு இணையான பண இலாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டது
Fabricius (1972)
வர்த்தகம் — noun
- வருத்தகம், வத்தகம், s. trade, traffic, commerce, வியாபாரம்.
- வர்த்தகம் பண்ண — to trade.
- வர்த்தகன் — a merchant, a trader.
Tamil Moli Akarathi (1928)
வர்த்தகம் (varttakam)
- த்ருத்தகம், வியாபாரி
வர்த்தகம் (varttakam)
- ஜீவநோபாயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வர்த்தகம் (varttakam) — noun
- Trade; வியாபாரம். Colloq.
வர்த்தகம் (varttakam) — noun
- That which increases or promotes; விருத்திசெய்வது. இது ஆயுள் வர்த்தகம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
வர்த்தகம்
- வணிகம்
- பெருக்குவது