வாணிகம்
Business
Fabricius (1972)
வாணிகம் — noun
- வாணிபம், வாணியம், வாணிச் சியம், s. traffic, commerce, வியாபாரம்
- gain, profit, இலாபம்
- வாணிபர்–வாணிகர் — merchants.
- வாணியன் — ( வாணிச்சி), a man of the oil-monger caste.
Tamil Moli Akarathi (1928)
வாணிகம் (vāṇikam)
- இலாபம், வியாபாரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
வாணிகம் (vāṇikam) — noun
- < vāṇijya
- Trade; வியாபாரம். வாணிகஞ்செய்வார்க்கு வாணி கம் (குறள், 120)
- Gain, profit; ஊதியம். யானோர் வாணிகப் பரிசில னல்லேன் (புறநா. 208)