அகதி

அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர். இடம் பெயர்ந்தவர்; ஆதரவற்றோர்; நாடிழந்தவர்; புலம் பெயர்ந்தவர் செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5 , தஞ்சம் புகுந்தவர். தில்லை என அழைக்கப்படும் ஒரு வகை சதுப்புநில மரம்.

refugee, one without resources or friends; a destitute person

Tamil Wiktionary

அகதி
  1. அரசியல்
  2. போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர்.
  3. இடம் பெயர்ந்தவர்; ஆதரவற்றோர்; நாடிழந்தவர்; புலம் பெயர்ந்தவர் செந்தமிழ் அகராதி - யோ. கில்பட் பக்.5
  4. தஞ்சம் புகுந்தவர்.
  5. தில்லை என அழைக்கப்படும் ஒரு வகை சதுப்புநில மரம்.
  6. ஏதிலிhttp://www.devaneyapavanar.com/Tamilwords.html; கதியிலி
  7. வறியவன்; வரியன்
  8. யாருமற்றவன்வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்; கதியற்றவன்
  9. வேலமரம்
  10. திக்கற்றவன்
  11. நாதியற்றவன்
  12. நாடு கடத்தப்பட்டவன்
  13. வேற்று நாட்டிற்கு குடிபுகுந்தவன்

Winslow (1862)

அகதி (akati) — noun
  1. [priv. அ et கதி.] A destitute person, வறியவன்.
அகதி (akati) — noun
  1. An acacia tree, வேலமரம், Mimosa, L
  2. A tree, Excæcaria agallocha, L., தில்லைமரம். (M. Dic.)

Fabricius (1972)

அகதி — noun
  1. (அ Priv.) a poor man, destitute person, வறியவன். "அகதிக்குத் தெய்வமே துணை" (prov.)
  • இல்லிடமற்ற அகதிகளாய்ப் போக — to become homeless and destitute.
  • அகதியைப் பிடித்துப் பகுதிக்கடிக்க — to press a poor man for money or tribute.

Tamil Moli Akarathi (1928)

அகதி (akati)
  1. திக்கற்றவன், தில்லைமரம், போக்கற்றவன், வறியவன், வேல மரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அகதி¹ (akati) — noun
  1. Babul. See வேல். (மலை.)
  2. Blinding tree. See தில்லை. (W.)
அகதி² (akati) — noun
  1. One without resources or friends, destitute person; கதியிலி.
அகதி (a-kati) — noun
  1. The path of salvation; மோட்சகதி. அடைந்தனை அகதியை (மேருமந். 173).

IndoWordNet

அகதி — noun
  1. ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.
அகதி — noun
  1. ஒரு மரம்

நாடோடி வீடுவாசல்இல்லாதவன் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் மரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அகதி
  1. போக்கற்றவன், கதியிலி