நாடோடி

நாடு விட்டு நாடு அல்லது ஊர் விட்டு ஊர் அடிக்கடி மாறிச் ஓடுபவர்/செல்பவர் பரதேசி നാടോടി

wanderer, nomad, vagabond

Tamil Wiktionary

நாடோடி

[object Object], [object Object], [object Object], [object Object], [object Object]

Tamil Moli Akarathi (1928)

நாடோடி (nāṭōṭi)
  1. நிலையற்றவன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

நாடோடி (nāṭōṭi) — noun
  1. That which is common to a country; நாட்டுக் குரியது. (W.)
  2. Customary, habitual routine; சாதாரண வழக்கிலுள்ளது
  3. That which is ordinary or of average merit; சாதாரணமானது. (W.)
  4. Vagrant, vagabond, stroller; ஊர்சுற்றித் திரிபவன். Colloq

IndoWordNet

நாடோடி — adjective
  1. நாடோடி
நாடோடி — noun
  1. ஒரு இடத்திலும் நிரந்தரமாகத் தங்கி வாழாமல் பல்வேறு இடங்களுக்குச் சென்று பிழைப்பு நடத்தி வாழ்பவர்.
நாடோடி — noun
  1. நாடோடி குடும்பத்து பெண்
நாடோடி — noun
  1. அதிகமாக சுற்றும் ஒருவர்

வீடுவாசல்இல்லாதவன் அகதி மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் பெண்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

நாடோடி
  1. ஊர்சுற்றித் திரிபவன்
  2. நாட்டுக் குரியது
  3. சாதாரண வழக்கில் உள்ளது