அகமுழவு
பொருள் பெயர்ச்சொல் மத்தளம், ல்லிகை, இடக்கை, கரடிக்கை, பேரிகை, படகம், குடமுழா; உத்தமமான வாச்சியம். (சிலப்பதிகாரம் 3, 27, உரை.)
internal
Tamil Moli Akarathi (1928)
அகமுழவு (akamuḻavu)
- ஏழுவகைமுழவுகளுள் ஒன் று
- அது உத்தம கருவியான இடக் கை
- கரடிகை, குடமுழா, சல்லிகை, படகம், பேரிகை, மத்தளம் ஏனப் பலவகைப்படும்
அகமுழவு (akamuḻavu)
- முழவு வகையின் ஒன்று, அதாவது உத்தமமான மத்தளம், சல் லிகை, இடக்கை, கரடிகை, பேரி கை, படகம், குடமுழா வென்ற இவையாம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அகமுழவு (aka-muḻavu) — noun
- +. Superior kind of drum, varieties of which are மத்தளம், ல்லிகை, இடக்கை, கரடிக்கை, பேரிகை, படகம், குடமுழா; உத்தமமான வாச்சியம். (சிலப் 3, 27, உரை.)