பதலை
ஒரு வகை பறை A kind of drum used by ancient Tamils நல்யாழ் ஆகுளி பதலையடு சுருக்கி (புறநானூறு, 64)
mountain, hill a kind of drum large-mouthed pot
Tamil Wiktionary
பதலை — பெயர்ச்சொல் (Noun)
- ஒரு வகை பறை
- மலை
- தோணி
[object Object]
Winslow (1862)
பதலை (patalai) — noun
- A hill, a mountain, மலை
- A little hill, a mount, சிறுமலை
- The drum, மத்தளம்
- A wide faced drum, வாயகன்றபறை
- A large mouthed pot for churning, தாழி. (சது.)
- One faced drum, ஒருகட்பறை
- (R.) a boat, தோணி
Fabricius (1972)
பதலை — noun
- a hill, a mountain, மலை
- a large-mouthed vessel for churning, தாழி
- a wide-faced drum
- a boat, படகு
Tamil Moli Akarathi (1928)
பதலை (patalai)
- ஒருகட்பறை, குண்டான், சிறு மலை தாழி, மத்தளம், மரக்கலம், வாயகன்றபறை
பதலை (patalai)
- சிறுமலை, தாழி, மத்தளம், மலை, வாயகன்றபறை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பதலை (patalai) — noun
- Mountain; மலை. (பிங்.) இப்பதலைக்கல்லவோ (இரகு. தேனுவ. 62)
- Hill; சிறுமலை. (சூடா.)
- A kind of drum; மத்தளம். (யாழ். அக.)
- Single-headed large drum; ஒரு கட் பகுவாய்ப்பறை. (பிங்.) நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கி (புறநா. 6, 4)
- Large-mouthed pot; தாழி. (பிங்.) பதலைதோறும் பனிநீர் (அரிச். பு. விவாக. 292)
- Ornamental pitcher mounted on a tower; etc.; கோபுரம் முதலியவற்றின்மேல் வைக்கும் அலங்காரக் கலசம். பதலைக் கபோதத் தொளிமாடம் (திவ். பெரியதி. 3, 8, 2)
- Boat; தோணி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பதலை
- சிறுமலை
- மலை
- மத்தளம்
- ஒருகட் பகுவாய்ப் பறை
- தாழி
- அலங்காரக் குடம்