மத்தளம்

* (பெ) ஒரு வகை வாத்தியம்; பறை வகை a kind of drum

a type of drum played in Kerala and Tamil Nadu

Tamil Wiktionary

மத்தளம்
  1. ஒரு வகை வாத்தியம்; பறை வகை

Winslow (1862)

மத்தளம் (mattaḷam) — noun
  1. A kind of drum, ஓர்வாச்சியம். W. p. 645. MARDDALA. (c.) உரலுக்கொருபக்கத்திலேஇடி, மத்தளத்துக்கிரண்டுபக்கத்திலும்அடி. The mortar, beaten on one side. the drum on both; i. e. pressed on all sides. [prov.]
  • மத்தளக்கட்டை — The wooden frame of a drum.
  • மத்தளந்தட்டுதல்–மத்தளம்வாசித்தல் — Beating the மத்தளம்.

Fabricius (1972)

மத்தளம் — noun
  1. a tabour, a drum beaten by the hand, பறை.
  • மத்தளக்கட்டை — the wooden frame of a drum.
  • மத்தளம் தட்ட–கொட்ட–வாசிக்க — to beat the drum.

Tamil Moli Akarathi (1928)

மத்தளம் (mattaḷam)
  1. ஒருபறை
மத்தளம் (mattaḷam)
  1. தடாரி, கண்ணுமை, பதலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

மத்தளம் (mattaḷam) — noun
  1. A kind of drum; பறைவகை. மத்தளங் கொட்ட (திவ். நாய்ச். 6, 6).

IndoWordNet

மத்தளம் — noun
  1. சிறிய மத்தளம்
மத்தளம் — noun
  1. வங்காள கீர்த்தனையில் ஒலிக்கப்படுகிற மேளத்தைப் போலிருக்கும் ஒரு கருவி

தடாரி தண்ணும்மை பதலை பறை தப்பட்டை மத்தாளம் அகமுழவு உவச்சு தபேலாவாத்தியம் தாளக்கருவி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

மத்தளம்
  1. ஒரு பறைவகை