உவச்சு
மத்தளம் a kind of drum
Uvachu
Tamil Wiktionary
உவச்சு
மத்தளம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
உவச்சு
(uvaccu) — noun
A kind of drum; மத்தளம். உவச்சும் பறையுங் கொட்டக் கடவதல்லன் (S. I. I. vii, 456).
IndoWordNet
உவச்சு
— noun
வங்காள கீர்த்தனையில் ஒலிக்கப்படுகிற மேளத்தைப் போலிருக்கும் ஒரு கருவி
மத்தளம்
அகமுழவு
தண்ணும்மை
பதலை
தபேலாவாத்தியம்
தாளக்கருவி
சொல் அகராதி
சொல் தேடு