அக்கரை
அரிவாள் வகை, நீர்நிலையின் மறுகரை, billhook for lopping thorns and prickly pear, further shore, opposite bank, offshore
further shore, opposite bank foreign rare form of அக்கறை (akkaṟai).
Tamil Wiktionary
அக்கரை
- அரிவாள் வகை, நீர்நிலையின் மறுகரை,
Tamil Moli Akarathi (1928)
அக்கரை (akkarai)
- அப்பாற்கரை, குற்றம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அக்கரை¹ (a-k-karai) — noun
- Further shore, opposite bank; நீர்நிலையின் மறுகரை. (கந்தரந். 10.)
அக்கரை² (akkarai) — noun
- Need, interest. See அக்கறை. உம்ப ரக்கரையா யனுப்ப (தனிப்பா. i, 373, 12).
IndoWordNet
அக்கரை — noun
- நீர்நிலைகளுக்கு முன்னே அல்லது மற்றொரு புறத்தின் கரை
மறுகரை ஓரம் கரை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அக்கரை
- எதிர்க்கரை, நீர்நிலையின் மறுகரை