மறுகரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மறுகரை (maṟu-karai) — noun
- Opposite shore, shore beyond; எதிர்க்கரை. குலைகட்டி மறுகரையை யதனாலேறி (திவ். பெருமாள். 10, 7).
IndoWordNet
மறுகரை — noun
- நீர்நிலைகளுக்கு முன்னே அல்லது மற்றொரு புறத்தின் கரை
அக்கரை ஓரம் கரை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)