அசைதல்
Movement
Tamil Moli Akarathi (1928)
அசைதல் (acaital)
- ஆடுதல், இருத்தல், உலா வல், கலங்குதல், சோம்பல், தங்கல், துவளல், பயப்படுதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
அசைதல்
- ஆடுதல்
- உலாவுதல்
- இயங்குதல்
- கலங்குதல்
- வருந்தல்
- பிணித்தல்
- இளைத்தல்
- ! சோம்புதல்
- இருத்தல்
- இளைப்பாறுதல்
- தளர்தல்
- ஓய்தல்