அஜாக்கிரதை
கவனக்குறைவு, கவனமின்மை, அசிரத்தை carelessness, oversight ஜாக்கிரதை என்பதன் எதிர்ச்சொல்
Be careful
Tamil Wiktionary
அஜாக்கிரதை
- கவனக்குறைவு
- கவனமின்மை
- அசிரத்தை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அஜாக்கிரதை (a-jākkiratai) — noun
- Inattentiveness, non-vigilance; விழிப்பின் மை.