அஞ்சல்

(பெ) - 1) கடிதம்ஓலை, 2) தோல்வி(பி.நி.), 3) சோம்பல்(தி.நி) , (பெ) - 1) post mail, 2) defeat, 3) laziness.

letter post; mail relay; broadcast defeat

Tamil Wiktionary

அஞ்சல்
  1. (பெ) - 1) கடிதம்ஓலை, 2) தோல்வி(பி.நி.), 3) சோம்பல்(தி.நி)

[object Object]

Winslow (1862)

அஞ்சல் (añcal) — noun
  1. Post, express sent by authority, தபால்
  2. Mail-stage, resting place on a journey, தரங்கல். (c.)
  • அஞ்சற்காரன் — A post man, messenger, courier, தபாற்காரன்.

Fabricius (1972)

அஞ்சல் — noun
  1. post, தபால்
  2. mail-stage, தங்கல்
  • அஞ்சல்காரன் — a postman, a courier.
  • அஞ்சல் குதிரை — a post horse.
  • அஞ்சல் வண்டில் — a post coach.
  • அஞ்சல் வைக்க — to post horses or bullocks at the stages.

Tamil Moli Akarathi (1928)

அஞ்சல் (añcal)
  1. தரங்கல், தரப்பி னெல்லை, தோல்வி, பயப்படுதல், வியங்கோண் முற்று
அஞ்சல் (añcal)
  1. உட்கல், கலங்கல், பயப்படல், மருளல், வெருவுதல், வெருளல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

அஞ்சல்¹ (añcal) — noun
  1. < அஞ்சு-
  2. Defeat; தோல்வி. (பிங்.)
  3. Laziness, sloth, சோம்பு. (திவா.)
அஞ்சல்² (añcal) — noun
  1. Relay; கடியில் மாற்றப்படுவது. ஒலைபிடித் தஞ்சலிலே யோடி (பணவிடு. 281)
  2. Resting place on a journey; கடி
  3. Letter post; கடிதத் தபால்

IndoWordNet

அஞ்சல் — noun
  1. தபால்,அஞ்சல்
அஞ்சல் — noun
  1. ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பி வைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.
அஞ்சல் — noun
  1. ஓர் இடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவறை அனுப்பிவைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

தபால் ஏற்பாடு திரவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

அஞ்சல்
  1. அஞ்சுதல், தோல்வி
  2. தபால்