தபால்

அஞ்சல்.

post, mail

Tamil Wiktionary

தபால் — பெயர்ச்சொல் (Noun)
  1. அஞ்சல்.

Winslow (1862)

தபால் (tapāl) — noun
  1. –தவால், s. (Hind.) Post, mail, tapal, அஞ்சல். (c.)
  • தபால்காரன் — The runner.
  • தபால்மாடு — Posted bullocks.
  • தபால்சாவடி — Post office.
  • மின்தபால் — Electric telegraph.

Fabricius (1972)

தபால் — s. (Hind.)
  1. , தவால், s. (Hind.) post, mail, tapal, அஞ்சல்.
  • தபால்காரன் — the post-runner.
  • தபால் சாவடி — the post office.
  • மின்தபால் — electric telegraph.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தபால் (tapāl) — noun
  1. ṭippāl
  2. Post, mail, tapal; அஞ்சல்
  3. Regular stopping-place in route, stage; கெடி

IndoWordNet

தபால் — noun
  1. தபால்,அஞ்சல்
தபால் — noun
  1. ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பி வைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.
தபால் — noun
  1. ஓர் இடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவறை அனுப்பிவைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

அஞ்சல் ஏற்பாடு திரவம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தபால்
  1. அஞ்சல்
  2. நிற்குமிடம்