அடைப்பு
Blockage
Tamil Moli Akarathi (1928)
அடைப்பு (aṭaippu)
- அடைக்கப்பட்டது, அடைத் தற்றன்மை, அடைத்தற்றொழில், கதவு, சரளி முதலியவற்றின் அடை ப்பு, வேலி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
அடைப்பு (aṭaippu) — noun
- < id
- Shutting, closing, stopping; மூடுகை
- Fence, enclosure; வேலி. (பிங்.)
- Obstruction; தடை. காற்றடைப் பான இடம்
- Plug, stopper, cork; அடைக்கும் மூடி
- Door, or small gate of braided palm leaves or thorns, but not of boards; படற் கதவு
- Lease; குத்தகை. Loc
அடைப்பு¹ (aṭaippu) — noun
- See அடைப்பம். (M. E. R. 205 of 1919.)
அடைப்பு² (aṭaippu) — noun
- A disease; நோய்வகை. (கடம்ப. பு. இலீலா. 146.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)