பணியாளர்

வழிமாற்று பணியாள்

Employee

IndoWordNet

பணியாளர் — noun
  1. அலுவலகத்தில் பணிபுரிபவர் அல்லது பணீக்கு அமர்த்தப்பட்டவர்.
பணியாளர் — noun
  1. பணிபுரிபவர்

ஊழியர் மனிதன் மனுஷன் நரன் மனுசன் மானிடன் மானுடன் அதிகாரி சேவகன் பணியாள் ஊழியன் உதவியாள் அடையாள் வேலையாள் பரிவாரன் தபால்காரர் சமையல்காரன் நீதிமன்ற அலுவலர் எழுத்தர் செயலாளர் அந்தப்புர காவலாளி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பணியாளர்
  1. வேலைக்காரர்